For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருத்தியமைக்கப்பட்ட சட்டசபை, மக்களவை தொகுதிகள் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மக்கள் தொகை அடிப்படையில், தமிழக சட்டசபைத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகள் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன. 234 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் 39 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம்இல்லை.

இருப்பினும் 44 சட்டசபை மற்றும் 8 மக்களவைத் தொகுதிகளின் பெயர்கள் மாறியுள்ளன.

புதிய தொகுதிகள் குறித்த வரைவுப் பட்டியல்:

சட்டசபைத் தொகுதிகள் (234) 1. பொன்னேரி (தனி), 2. திருவாலங்காடு (தனி), 3. திருவள்ளூர், 4.கும்மிடிப்பூண்டி, 5.மாதவரம், 6. திருத்தணி, 7. ஆவடி, 8. மாதவரம், 9. அம்பத்தூர், 10.திருவொற்றியூர், 11. எழும்பூர் (தனி), 12. பூங்கா நகர்(தனி), 13. பெரம்பூர், 14. துறைமுகம்,

15.ராயபுரம், 16. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 17. சேப்பாக்கம், 18. அண்ணா நகர் மேற்கு,

19.அண்ணா நகர் கிழக்கு, 20. ஆயிரம் விளக்கு, 21. புரசைவாக்கம், 22. சைதாப்பேட்டை, 23.மைலாப்பூர், 24. தியாகராய நகர்,25. வேளச்சேரி, 26. எம்.ஜி.ஆர். நகர், 27. செய்யூர் (தனி),

28. மதுராந்தகம் (தனி), 29. ஸ்ரீபெரும்புதூர் (தனி), 30. திருப்போரூர், 31. உத்திரமேரூர், 32.செங்கல்பட்டு, 33. ஆலந்தூர், 34.பல்லாவரம், 35. காஞ்சிபுரம், 36. தாம்பரம், 37. சோழிங்கநல்லூர், 38. ஆம்பூர் (தனி), 39. காவனூர் (தனி), 40. அரக்கோணம்,41. குடியாத்தம், 42. சோழிங்கர்,

43.அணைக்கட்டு, 44. ஆற்காடு, 45. திருப்பத்தூர், 46 ராணிப்பேட்டை, 47. வாணியம்பாடி, 48.காட்பாடி, 49. ஜோலார்பேட்டை, 50. வேலூர், 51. ஊத்தங்கரை (தனி), 52. ஓசூர், 53. தளி, 54. வேப்பணப்பள்ளி, 55. பர்கூர், 56. கிருஷ்ணகிரி, 57. அரூர் (தனி), 58. பாப்பிரெட்டிப்பட்டி,

59. பென்னாகரம், 60. தர்மபுரி, 61. பாலக்கோடு, 62. செங்கம் (தனி), 63. வந்தவாசி (தனி), 64. செய்யாறு, 65. கீழ் பென்னாத்தூர், 66. படவேடு (தனி), 67. திருவண்ணாமலை, 68. ஆரணி, 69. போளூர், 70. கள்ளக்குறிச்சி (தனி), 71. வானூர் (தனி), 72. திண்டிவனம் (தனி), 73.ரிஷிவந்தியம்,

74. மைலம், 75. உளுந்தூர்ப்பேட்டை, 76. கையூர், 77. விக்கிரவாண்டி, 78. சின்னசேலம், 79. விழுப்புரம், 80. செஞ்சி, 81. கெங்கவல்லி (தனி), 82. வாழப்பாடி (தனி), 83. ஆத்தூர், 84. ஓமலூர், 85. சேலம் (மேற்கு), 86.வீரபாண்டி, 87. மேட்டூர், 88. சங்ககிரி, 89. சேலம் (வடக்கு),

90. சேலம் (தெற்கு), 91. எடப்பாடி, 92. சேந்தமங்கலம் (தனி), 93. ராசிபுரம் (தனி). 94. நாமக்கல், 95. பரமத்தி வேலூர், 96. திருச்செங்கோடு, 97. குமாரபாளையம், 98. தாராபுரம் (தனி), 99. சத்தியமங்கலம் (தனி), 100. மொடக்குறிச்சி, 101. காங்கேயம், 102. அந்தியூர்,

103. பெருந்துறை, 104. கோபிச்செட்டிப்பாளையம், 105. பவானி, 106. ஈரோடு மேற்கு, 107. ஈரோடு கிழக்கு, 108. கூடலூர்(தனி), 109. குன்னூர், 110. உதகமண்டலம், 111. வால்பாறை (தனி), 112. அவினாசி (தனி), 113. பல்லடம், 114. சூலூர், 115. ஆனைமலை, 116. உடுமலைப்பேட்டை,

117. பொள்ளாச்சி, 118. கிணத்துக்கடவு, 119. மேட்டுப்பாளையம், 120. கவுண்டம்பாளையம், 121. தொண்டாத்தூர், 122. சிங்காநல்லூர், 123. கோவை (தெற்கு), 124. திருப்பூர் வடக்கு, 125. கோவை வடக்கு, 126.திருப்பூர், 127. நிலக்கோட்டை (தனி), 128. ஒட்டன்சத்திரம், 129. பழனி, 130. ஆத்தூர்,

131. வேடசந்தூர், 132. நத்தம், 133. திண்டுக்கல், 134. கிருஷ்ணராயபுரம் (தனி), 135. குளித்தலை, 136. அரவாக்குறிச்சி, 137. கரூர், 138. துறையூர் (தனி), 139. மணச்சநல்லூர், 140. லால்குடி, 141. முசிறி, 142. மருங்காபுரி,143. திருவெறும்பூர், 144. ஸ்ரீரங்கம், 145. திருச்சி கிழக்கு, 146. திருச்சி மேற்கு,

147. பெரம்பலூர், 148. செந்துறை, 149. ஜெயங்கொண்டம், 150. அரியலூர், 151. திட்டக்குடி (தனி), 152.காட்டுமன்னார்கோவில் (தனி), 153. புவனகிரி, 154. விருத்தாச்சலம், 155. பண்ருட்டி, 156. குறிஞ்சிப்பாடி, 157. சிதம்பரம், 158. கடலூர், 159. நெய்வேலி, 160. கீழ்வேலூர் (தனி),

161. சீர்காழி (தனி), 162. பூம்புகார், 163. மயிலாடுதுறை, 164. நாகப்பட்டனம், 165. வோதரண்யம், 166. திருவாரூர் (தனி), 167. நன்னிலம், 168. திருத்துறைப்பூண்டி, 169. மன்னார்குடி, 170. திருவிடைமருதூர் (தனி), 171. திருவையாறு, 172. பாபநாசம், 173. ஒரத்தநாடு,

174. கும்பகோணம், 175. பேராவூரணி, 176. தஞ்சாவூர், 177. பட்டுக்கோட்டை, 178. கந்தவர்க்கோட்டை (தனி), 179.குளத்தூர், 180. புதுக்கோட்டை, 181. திருமயம், 182. அறந்தாங்கி, 183. ஆலங்குடி, 184. மானாமதுரை (தனி), 185. காரைக்குடி, 186. சிவகங்கை, 187. திருப்பத்தூர்,

188. சமயநல்லூர் (தனி), 189. உசிலம்பட்டி, 190. மதுரை கிழக்கு, 191. திருமங்கலம், 192. மேலூர், 193. திருப்பரங்குன்றம், 194. மதுரை மத்தி, 195. மதுரை வடக்கு, 196. மதுரை மேற்கு, 197. மதுரை தெற்கு, 198.பெரியகுளம்(தனி), 199. ஆண்டிப்பட்டி, 200. போடிநாயக்கனூர், 201. கம்பம்,

202. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 203. ராஜபாளையம், 204. சாத்தூர், 205. திருச்சுழி, 206. விருதுநகர், 207. அருப்புக்கோட்டை, 208. சிவகாசி, 209. பரமக்குடி (தனி), 210. கடலாடி, 211. திருவாடானை, 212. ராமநாதபுரம், 213. ஒட்டப்பிடாரம் (தனி), 214. விளாத்திகுளம், 215. கோவில்பட்டி,

216. ஸ்ரீவைகுண்டம், 217. திருச்செந்தூர், 218. தூத்துக்குடி, 219. வாசுதேவநல்லூர் (தனி), 220. சங்கரன்கோவில் (தனி), 221. கடையநல்லூர், 222. திருநெல்வேலி, 223. நாங்குநேரி, 224. அம்பாசமுத்திரம், 225. தென்காசி, 226. ஆலங்குளம், 227. ராதாபுரம், 228. பாளையங்கோட்டை,

229. கன்னியாகுமரி, 230. குளச்சல், 231. நாகர்கோவில், 232. கிள்ளியூர், 233. திருவட்டார், 234. விளவங்கோடு.

மக்களவைத் தொகுதிகள் (39) மற்றும் அவற்றில் அடங்கியுள்ள சட்டசபைத் தொகுதிகள்:

1.திருவள்ளூர்- கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், ஆவடி, மாதவரம், அம்பத்தூர். 2. வட சென்னை- மதுரவாயல், திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், புரசைவாக்கம், ராயபுரம். 3. தென்சென்னை- ஆயிரம் விளக்கு, எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர்.

4. மத்திய சென்னை- அண்ணா நகர் மேற்கு, பூங்காநகர் (தனி), எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம், அண்ணர் நகர்கிழக்கு. 5. ஸ்ரீபெரும்புதூர்- திருவாலங்காடு (தனி), சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம்,தாம்பரம்.

6. காஞ்சிபுரம்- செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். 7. அரக்கோணம்திருத்தணி, அரக்கோணம் (தனி), சோழிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு.

8. வேலூர்- வேலூர், அணைக்கட்டு, காவனூர் (தனி), குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் (தனி).

9. கிருஷ்ணகிரி- ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பணபள்ளி, ஓசூர், தளி.

10. தர்மபுரி- பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), ஓமலூர்.

11. திருவண்ணாமலை- ஜோலார்ப்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்ப்பெண்ணாத்தூர், படவேடு(தனி). 12. ஆரணி. போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி), செஞ்சி, மைலம். 13.விழுப்புரம்- திண்டிவனம் (தனி),வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, கையூர், ரிஷிவந்தியம்.

14. கள்ளக்குறிச்சி- உளுந்தூர்ப்பேட்டை, சின்னசேலம், கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி), ஆத்தூர், விருத்தாச்சலம். 15.சேலம்- வாழப்பாடி (தனி), சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி. 16. நாமக்கல்- ராசிபுரம் (தனி),சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம்.

17. ஈரோடு- ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம்,பெருந்துறை, பவானி.

18. கோபிச்செட்டிப்பாளையம்- மேட்டூர், எடப்பாடி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம் (தனி), திருப்பூர்வடக்கு. 19. நீலகிரி- உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுப்பாளையம், அவினாசி (தனி), கவுண்டம்பாளையம்.

20. கோயம்பத்தூர்- கோவை வடக்கு, கோவை தெற்கு, பல்லடம், சூலூர், சிங்காநல்லூர், திருப்பூர் தெற்கு. 21. பொள்ளாச்சி-தொண்டாத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலைப்பேட்டை, வால்பாறை (தனி). 22. திண்டுக்கல்-பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல்.

23. கரூர்- தாராபுரம் (தனி), வேடசந்தூர், அரவாக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி.

24. திருச்சி- குளித்தலை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர், முசிறி.

25. பெரம்பலூர்- லால்குடி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி), செந்துறை, அரியலூர், ஜெயங்கொண்டம்.

26. கடலூர்- திட்டக்குடி (தனி), நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி.

27. சிதம்பரம்- சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி), சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர் (தனி).28. நாகப்பட்டனம்- நாகப்பட்டனம், கீழ்வேலூர் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் (தனி).

29. தஞ்சாவூர்- திருவெறும்பூர், நன்னிலம், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர்.

30. புதுக்கோட்டை- ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கந்தர்வக்கோட்டை (தனி), குளத்தூர், புதுக்கோட்டை. 31.சிவகங்கை- திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மேலூர்.

32. மதுரை- மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம். 33.பெரியகுளம்- சமயநல்லூர் (தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம். 34.சிவகாசி- திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி.

35. ராமநாதபுரம். அறந்தாங்கி, மானாமதுரை (தனி), பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், கடலாடி. 36. தூத்துக்குடி-விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி. 37. தென்காசி-ராஜபாளையம், சாத்தூர், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி.

38. திருநெல்வேலி- ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசத்திரம், நாங்குநேரி, ராதாபுரம். 39.கன்னியாகுமரி- கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர்.

இது வரைவுப்பட்டியல் தான். நீக்கப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில்ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தொகுதி மாற்றத்தில் சிறு மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X