For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதி அரேபிய மன்னர் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

ரியாத்:

சவுதி அரேபிய மன்னர் பஹ்த் இன்று காலை மரணமடைந்தார். இதையடுத்து அவரது சகோதரர் அப்துல்லா புதிய மன்னராகஅறிவிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபிய மன்னராக இருந்த பஹ்த் (வயது 82). இவர் கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி இருந்தார். இதனால்ரியாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந் நிலையில் பஹ்த் இன்று காலை மரணமடைந்தார். இந்த தகவலை மன்னரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

பஹ்த் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது சகோதரர் அப்துல்லா புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X