For Quick Alerts
For Daily Alerts
இரட்டைக் கொலை: தந்தை, மகளுக்கு 3 ஆயுள் தண்டனை
தர்மபுரி:
தர்மபுரியில் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வனத்துறை அதிகாரி மற்றும்அவரது வளர்ப்பு மகள் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு வளர்ப்பு மகள் கமலேஸ்வரியும் உடந்தையாக இருந்தார். பின்னர் இருவரும் போலீஸில் சரணடைந்தனர். போலீஸார்இருவர் மீதும் தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. 2 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனைகளை வழங்கி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |