சட்டசபைத் தேர்தலுடன் மக்களவைக்கும் தேர்தல்! ஓ.பி. ஆரூடம்
ஈரோடு:
தமிழக சட்டசபைத் தேர்தலுடன் மக்களவைக்கும் தேர்தல் வரும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தின்பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது.ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய தலைமையின் கீழும், திட்டமிட்ட நடவடிக்கைகளின் பலனாகவும் இன்று நிதிநெருக்கடி விலகி, தமிழகம் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.
நிதி நிலை மேம்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினருக்கும் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறார்.ஆனால் இதை தேர்தல் கால அறிவிப்புகள் என எதிர்க்கட்சியினர் பொறுப்பின்றி கிண்டலடிக்கிறார்கள்.
தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வரும்போது மக்களவைக்கும் தேர்தல் வரும் வாய்ப்புண்டு. சட்டசபைத் தேர்தலில் அதிமுகமீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக கோட்டையில் ஆட்சி அமைப்பார்.
மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவுக்குத்துணையாக நிற்க வேண்டும் என்றார் பன்னீர் செல்வம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications