மனைவி, 2 மகள்களை எரித்துக் கொன்று மதபோதகர் தற்கொலை முயற்சி!
விருதுநகர்:
மதுரை அருகே காரியாபட்டியில் கடன் தொல்லை காரணமாக கிறிஸ்தவ மத போதகர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைஎரித்துக் கொன்றார். பின்னர் தானும் தீவைத்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மத போதகர் விருதுநகர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.காரியாபட்டி அருகே கல்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஏசு கணேசன். இவருக்கு தேவிகா என்ற மனைவியும், கலைச் செல்வி,சித்ரா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். கிறிஸ்தவ மத போதகராக இருந்து வந்த ஏசு கணேசன் நிறைய கடன்கள்வாங்கியிருந்தார். அத்தோடு மனைவி தேவிகாவுக்கும் அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனம் உடைந்த ஏசு கணேசன், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து நேற்றுஇரவுமனைவி மற்றும் மகள்கள் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்றார். பின்னர் அவரும் தீக்குளித்தார்.
தீயின் வெப்பம் தாங்க முடியாமல் வீட்டிற்கு வெளியே வந்து விழுந்து துடித்த ஏசு கணேசனையும், தீயில் எரிந்து போனதேவிகா மற்றும் இரு பெண் குழந்தைகளையும் அக்கம் பக்கத்தில் இருந்தோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்தனர்.
அங்கு தேவிகாவும், அவரது இரண்டு மகள்களும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஏசு கணேசன் உயிருக்குஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications