சிங்கப்பூரில் தயாளு அம்மாள்: சிகிச்சைக்காக சென்றார்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சிங்கப்பூர் சென்றார். உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெறஅவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவரும் மகள் செல்வியும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னையிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம்சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர்.
கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் மகள் தனது கணவருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அங்கு செல்லும் தயாளுஅம்மாள், பின் அங்குள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும்கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications