தமிழக ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு: ஜெ. கோரிக்கை
சென்னை:
தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் நட்வர் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நட்வர்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 8 ஆண்டுகளில் தமிழக ஹஜ் கமிட்டிக்கு வந்த அனைத்துவிண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் குலுக்கல் முறையில் யாத்ரீகர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம்ஏற்படவில்லை.நடப்பு ஆண்டில் 3,297 பேரும், 12 குழந்தைகளும் விண்ணப்பித்துள்ளனர். தமிழக ஒதுக்கீடாக இருந்து வந்த 2009 என்றஎண்ணிக்கையை மத்திய ஹஜ் கமிட்டி 3004 ஆக உயர்த்தியுள்ளது. வந்துள்ள விண்ணப்பங்களிலிருந்து 3,004 பேரை மட்டும்குலுக்கல் முறையில் தேர்வு செய்யுமாறும் அது கூறியுள்ளது.
குலுக்கல் முறையில் 3,004 பேரை மட்டும் தேர்வு செய்தால் மற்றவர்கள் ஏமாற்றமடைவர். கடந்த 2000மாவது ஆண்டு 1,890இடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் விண்ணப்பித்த 3,848 பேரும் ஹஜ் யாத்திரை செல்வதற்காக தேர்வுசெய்யப்பட்டனர். இதனால் குலுக்கல் முறை தேவைப்படவில்லை.
நடப்பாண்டில் இந்தியாவுக்கான ஒதுக்கீட்டை சவுதி அரேபிய அரசு அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்திற்கான ஒதுக்கீட்டையும்அதிகரித்து விண்ணப்பித்த அனைத்துப் பயணிகளையும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications