இலங்கை அதிபர் தேர்தல்: 10 நாட்களில் அறிவிப்பு
கொழும்பு:
இலங்கையில் அடுத்த அதிபர் தேர்தலை நடத்தும் தேதியை அறிவிப்பதை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் அதிபர் சந்திரிகாவிட்டுள்ளதை தொடர்ந்து இன்னும் 10 நாட்களில் புதிய அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
இலங்கையில் அதிபர் சந்திரிகாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. ஆனால் தனது பதவிக்காலம் அடுத்தஆண்டு இறுதி வரை இருப்பதாக அதிபர் சந்திரிகா தெரிவித்து வந்தார்.ஆனால் வருகிற டிசம்பருக்குள் புதிய அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிவலியுறுத்தியது.
இதையடுத்து வேறு வழியில்லாமல் அதிபர் தேர்தலை நடத்த சந்திரிகா ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்ட ஒரு அறிக்கையில், இலங்கை அரசியல் சட்டப்படி புதிய அதிபர் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பது குறித்து முடிவுசெய்யுமாறு அதிபரான நான் உச்சநீதிமன்றத்திடம் கேட்டுள்ளேன்.
எனவே தேர்தல் தேதியை உச்சநீதிமன்றம் இன்னும் 10 நாட்களுக்குள் முடிவு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிகா, 2 முறை அதிபர் பதவியை வகித்து விட்டதால் இனிமேல் அவரால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆளும்கூட்டணி சார்பில் பிரதமர் மஹிந்திரா ராஜபக்ஷே தேர்தலில் போட்டியிடுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications