அந்தமானில் இன்று நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து டெல்லி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5.14 மணியளவில்வங்காள விரிகுடாவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இந்த நில நடுக்கம் 5.4 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications