வக்பு வாரிய தலைமை அதிகாரி நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக வக்பு வாரியத் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜஹாங்கீரை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அப்துல் சலாம் இப்பொறுப்பில் இருந்துமாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து இப்பதவி காலியாக இருந்தது.
இந் நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைத் துறை துணைச் செயலராக இருக்கும்ஜஹாங்கீரிடம் வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி பதவியை கூடுதல் பொறுப்பாக ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications