திருச்சி மாநாட்டில் திமுக வேட்பாளர்கள் பெயர்கள்: கருணாநிதி
சென்னை:
திருச்சியில் நடைபெறவுள்ள திமுக மாநாட்டில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து கருணாநிதி கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வருகிறார். இந்தகலந்துரையாடல் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை கருணாநிதி வழங்கி வருகிறார்.கட்சியில் கோஷ்டிகள் இருக்கக் கூடாது, சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும், அதிமுக ஆட்சியிலுள்ளகுறைபாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும், பெரிய பொதுக்கூட்டங்களை விட தெருமுனைக் கூட்டங்களைநடத்துவது தான் நல்லது என்று பல்வேறு ஆலோசனைகளை கருணாநிதி வழங்கி வருகிறார்.
இதுவரை 25 மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் முடிவடைந்துள்ளது. அடுத்தக் கட்டமாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை,சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சி பகுதிகள் அடங்கிய மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே இம்மாத இறுதியில் வேலூர் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இதற்குப் பிறகு திருச்சி மண்டல மாநாடுநடைபெறுகிறது. இது தொடர்பாக கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வேலூரில் நடைபெறும் திமுகமாநாடு வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான ஒத்திகை நிகழ்ச்சியாக அமையும்.
அதைத் தொடர்ந்து திருச்சி மாநாட்டிற்கு தயாராக வேண்டும். திருச்சி மாநாட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கைவெளியிடப்படும். அந்த மாநாட்டிலேயே திமுக வேட்பாளரின் பெயர்களும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications