திருப்பதி உண்டியலில் 10 பெரும் தங்கக் கட்டிகள்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி உண்டியலில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள மிகப் பெரிய பத்து தங்கக் கட்டிகளை பக்தர் போட்டுள்ளார். ஒரே நேரத்தில்இவ்வளவு பெரிய தங்கக் கட்டிகள் உண்டியலில் போடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் பெயர் பதிக்கப்பட்ட அந்த 24 காரட் தங்கக் கட்டிகளை இன்றுஅதிகாலையில் யாரோ ஒரு பக்தர் மஞ்சள் துணியில் சுற்றி உண்டியலில் போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications