சென்னை: மர்ம பொருள் வெடித்ததில் சிறுவன் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை போரூர் அருகே பழைய இரும்புக் கடையில் மர்ம பொருள் வெடித்ததில் அந்தக் கடையே தரைமட்டமானது. அதில்வேலை பார்த்த சிறுவன் உடல் சிதறி பரிதாபமாக இறந்தான்.
போரூர் காரம்பாக்கம் பகுதியில் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்கும் கடை உள்ளது. இந்தக் கடையில்திங்கள்கிழமை இரவு 5 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது இரவு 8 மணியளவில் கடையில் இருந்த மர்ம பொருள் ஒன்று திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.இதில் கடை முழுவதும் தீ பரவியது.
இந்த வெடி விபத்தில், வெள்ளைத்துரை என்ற சிறுவன் உடல் சிதறி பரிதாபமாக இறந்தான். மேலும் 5 பேர் பலத்தகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தால் அந்தப் பகுதியே கரும்புகை சூழந்து காணப்பட்டது.
கடையின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். என்ன பொருள் வெடித்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications