எம்.பி. தொகுதி ரத்து: மயிலாடுதுறையில் கடையடைப்பு
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியை மறு சீரமைப்புக் குழு ரத்து செய்ததைக் கண்டித்து மயிலாடுதுறை தொகுதியிலும்அத்தொகுதிக்குட்பட்ட 3 சட்டசபைத் தொகுதிகளிலும் இன்று முழுக் கடையடைப்பு நடந்து வருகிறது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபைத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி மயிலாடுதுறை மக்களவைத்தொகுதி ரத்து செய்யப்பட்டு, அருகில் உள்ள சிதம்பரம் தொகுதியுடன் இணைக்கப்படுகிறது. இதேபோல சீர்காழி, பூம்புகார்,குத்தாலம் ஆகிய தொகுதிகளும் ரத்து செய்யப்படுகின்றன.இதைக் கண்டித்து மயிலாடுதுறை மற்றும் 3 சட்டசபைத் தொகுதிகளிலும் முழுக் கடையடைப்பு நடத்த அனைத்துக் கட்சிகள்மற்றும் வர்த்தக சங்கங்கள் முடிவு செய்தன. அதன்படி செவ்வாய்க்கிழமை காலை முதல் கடையடைப்பு தொடங்கியது.
இதனால் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடிக் கிடக்கின்றன. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பஸ்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications