டெல்லிப் பிரதிநிதி மைத்ரேயனின் பதவிக்காலம் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியான டாக்டர் வி.மைத்ரேயனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு காலம்நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக டாக்டர் வி.மைத்ரேயன் செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் வருகிற23ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந் நிலையில் மைத்ரேயனின் பதவிக்காலத்தை மேலும் 1 ஆண்டுக்கு நீட்டித்துதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்பு பாஜகவில் முன்னணித் தலைவராக விளங்கி வந்த மைத்ரேயன், கடந்த 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக 6 ஆண்டுகள் பதவிவகித்துள்ளார். தற்போது அதிமுகவின் முன்னணித் தலைவராக விளங்கி வருகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications