பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீச்சு!
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி முட்டை ரவி மற்றும் 5 பேர் மீது ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசிக் கொலை செய்யமுயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர் முட்டை ரவி. பிரபல ரவுடி. பல்வேறு கொலை, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி வழக்குகளில்தொடர்புடையவர். ஒரு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமீனின் கீழ் திருவாரூரில் தங்கி அங்குள்ள நீதிமன்றத்தில்கையெழுத்துப் போட்டு வருகிறார்.செவ்வாய்க்கிழமை மாலையும் நீதிமன்றத்திற்குச் சென்று கையெழுத்துப் போட்ட ரவி, கார் மூலம் தான் தங்கியிருந்த இடத்திற்குத்திரும்பிக் கொண்டிருந்தார். மேல்கரை என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது திடீரென 10 பேர் கொண்ட கும்பல் காரை தடுத்துநிறுத்தி நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.
இதனால் நிலை குலைந்த ரவி மற்றும் அவருடன் இருந்த 5 பேரும் காரிலிருந்து இறங்கி தப்பியோடினர். அனைவரும் காயமின்றிஉயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் திருவாரூரில் பெரும் பதட்டம் நிலவுகிறது. போலீஸார், வெடிகுண்டுகளை வீசியவர்களைவலைவீசி தேடி வருகிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications