தளவாய் சுந்தரம் மீதான செக்ஸ் புகார்: விசாரணை தொடங்கியது
சென்னை:
சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது பெண் டாக்டர் கோமதி சுமத்தியுள்ள பாலியல் புகார் தொடர்பானவிசாரணையை நீதிபதி மருதமுத்து தலைமையிலான 3 பேர் கமிட்டி தொடங்கியது.
அமைச்சர் தளவாய் சுந்தரம், தன்னிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதற்குத் தான் உடன்பட மறுத்ததால்இடமாற்றம் செய்ததாகவும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் டாக்டர் கோமதி பரபரப்புகுற்றம் சாட்டினார்.இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதிமருதமுத்து தலைமையிலான 3 பேர்கொண்ட விசாரணைக் கமிட்டியை அமைத்து பெண் டாக்டரின் புகார் தொடர்பாக விசாரிக்கஉத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதி மருதமுத்து தலைமையிலான விசாரணைக் கமிட்டியின் முதல் விசாரணை இன்று தொடங்கியது.இதையொட்டி பெண் டாக்டர் கோமதி தனது வழக்கறிஞர்களுடன் ஆஜரானார்.
ஆனால் அமைச்சர் தளவாய் சுந்தரம் வரவில்லை, பதிலாக அவரது வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். விசாரணையை வருகிற 18ம்தேதிக்கு ஒத்திவைத்த விசாரணைக் கமிட்டி, அன்றைய தினம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல்செய்ய வேண்டும் என டாக்டர் கோமதிக்கு உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications