திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ்: வாசன்
சென்னை:
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர்ஜி.கே. வாசன் தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்திற்குப் பிறகு வாசன் நிருபர்களிடம் கூறுகையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் திமுககூட்டணியில் தான் காங்கிரஸ் போட்டியிடும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் விரோத அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே காங்கிரஸ்தலைமையின் விருப்பமாகும்.
காங்கிரஸில் கோஷ்டிப் பூசலுக்கு இடமில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து வரவிருக்கும் தேர்தலில் அதிமுக ஆட்சியை அகற்றபாடுபடுவோம்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அதன்படி தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். இந்தவிஷயத்தில் மக்களின் உணர்கவுகள் மதிக்கப்பட வேண்டும் என்றார் வாசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications