டிசம்பரில் இந்தியா வருகிறார் பில் கேட்ஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் டிசம்பரில் பில்கேட்ஸ் இந்தியா வருகிறார். 3 நாட்கள் இந்தியாவில் தங்கும் அவர், டெல்லி, பெங்களூர் மற்றும் ஐதராபாத்ஆகிய இடங்களுக்கு சென்று கம்ப்யூட்டர் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பில்கேட்ஸ் இதுவரை 3 முறை இந்தியா வந்துள்ளார். கடந்த 1997ம் ஆண்டு முதன்முதலாக இந்தியா வந்த அவர், பின்னர்2000ம் ஆண்டில் 2 முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். தற்போது 4வது முறையாக டிசம்பர் மாதம் இந்தியா வரும்பில்கேட்ஸ், டெல்லி, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், பெங்களூரிலுள்ள குளோபல் டெக்னாலஜி சப்போர்ட்சென்டர், எம்.எஸ். ஆய்வு மையம், ஐதராபாத்திலுள்ள இந்திய வளர்ச்சி மையம் மற்றும் குளோபல் வளர்ச்சி மையம் ஆகியஇடங்களுக்கு சென்று அங்குள்ள கம்ப்யூட்டர் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் கிட்டத்தட்ட ரூ. 5,000 கோடி வரை முதலீடு செய்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications