அதிமுக உறுப்பினர் கட்டணம் ரூ. 2 ஆக குறைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக உறுப்பினர் புதுப்பிப்பு மற்றும் சேர்க்கைக் கட்டணம் ரூ. 2 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது உறுப்பினர் உரிமச் சீட்டைபுதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கட்சியினர் ஏராளமான அளவில் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்றுஉரிமச் சீட்டுப் புதுப்பிப்புக் கட்டணத்தை ரூ. 2 ஆக குறைக்க உத்தரவிட்டுள்ளேன். இந்தக் கட்டணக் குறைப்பு, புதிய உறுப்பினர்சேர்க்கைக்கும் பொருந்தும்.
இந்த கட்டணக் குறைப்பு இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications