ஏற்றி, இறக்கி, ஏற்றி: தேசிய கொடியை களங்கப்படுத்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
சுதந்திர தினத்தன்று பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு அதை உடனே இறக்கிய தலைமை ஆசிரியர், விஷயம் வெளியில்தெரிந்ததால் மீண்டும் அதை ஏற்றினார். இவ்வாறு கொடியுடன் விளையாடிய அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சூரிய உதயத்திற்குப் பின் ஏற்றப்படும் தேடியக் கொடியை சூரியன் அஸ்தமானமாகும்போது தான் இறக்க வேண்டும். இதுமரபாகும். இடையில் அதை இறக்குவது சட்டப்படி குற்றம்.திண்டிவனத்தையடுத்து ஒலக்கூர் கிராம துவக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தன்று கொடியை ஏற்றினார் தலைமை ஆசிரியர்கிருஷ்ணன். மாணவர்கள் அணிவகுப்பு முடிந்ததும், மிட்டாய் கொடுத்த கையோடு காலை 10 மணிக்கே கொடியை இறக்கிவிட்டுவீட்டுக்குப் போய்விட்டார்.
இதையறிந்த பத்திரிக்கையாளர்கள் கொடி இறக்கப்பட்ட கம்பத்தை படம் பிடித்தனர். இந்தத் தகவல் தலைமை ஆசிரியர்கிருஷ்ணனுக்கு எட்டியது. இதையடுத்து பகல் 2 மணிக்கு வேக வேகமாக பள்ளிக்கு வந்த கிருஷ்ணன் மீண்டும் கொடியை ஏற்றிவைத்தார்.
இந்தத் தகவலை அறிந்த கல்வித்துறைக்கு கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications