விமானத்தில் வெங்கையா மயக்கம்: டெல்லிக்கு திருப்பப்பட்ட விமானம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்த பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு திடீரென மயக்கம்ஏற்பட்டதால் அந்த விமானம் உடனடியாக டெல்லிக்கே திருப்பப்பட்டது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாயுடு நேற்று மாலை சென்னை புறப்பட்டார். 4.30 மணிக்குக் அந்த விமானம் கிளம்பியது.சிறிது நேரத்தில் நாயுடுவுக்கு தலை சுற்றலும் மயக்கமும் ஏற்பட்டது.இதையடுத்து உடனிருந்த பாஜகவினர் உடனே விமானிக்கு தகவல் வந்தனர். இதையடுத்து டெல்லி விமான நிலைய அதிகாரிகள்விமானத்தை உடனே டெல்லியிலேயே தரையிறக்க விமானிக்கு உத்தரவிட்டனர்.
தரையிறக்கப்பட்டதும் நாயுடு வீட்டுக்குத் திரும்பினார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவர் இப்போது நலமுடன்உள்ளார்.
காய்ச்சலுடன் சென்னைக்குக் கிளம்பியுள்ளார் நாயுடு. இதையடுத்து அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications