பாகிஸ்தான்: முஷாரபை கொல்ல முயன்ற ராணுவ வீரருக்கு தூக்கு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபைக் கொல்ல முயன்ற ராணுவ வீரர் தூக்கில் இடப்பட்டார்.
கடந்த 2003ம் ஆண்டில் ராவல்பிண்டி நகரில் முஷாரப்பின் கார் அணிவகுப்பு சென்ற பாதையில் பயங்கர வெடிகுண்டுகள்வெடித்தன. இதில் மயிரிழையில் முஷாரப் உயிர் தப்பினர். அதே போன்ற தாக்குதல் மீண்டும் நடந்தது.அந்தச் சதிகளில் ராணுவத்தினருக்கும் பங்கிருப்பது உறுதியானது.
இது குறித்து நடந்த ராணுவ நீதிமன்ற விசாரணையில் 35 வயதான அப்துல் சலாம் சித்திக் என்பவருக்கு தூக்கி தண்டனைவிதிக்கப்பட்டது. தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி சித்திக் கொடுத்த கருணை மனுவை முஷாரப் நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து இன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் மத்திய சிறையில் சித்திக் தூக்கில் இடப்பட்டுகொல்லப்பட்டார்.
சித்திக்கைப் போலவே இந்த கொலைச் சதியில் ஈடுபட்ட மேலும் பல ராணுவத்தினர் மீதும் நீதிமன்றங்களில் விசாரணை நடந்துவருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications