இன்று சென்னைக்கு 365வது பிறந்த நாள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மெட்ராஸ் என்று அழைக்கப்படும் சென்னை மாநகருக்கு இன்று 365வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னை தினம்இன்று கொண்டாடப்படுகிறது.
திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர், திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்களைச் சேர்த்து கடந்த 1639ம் ஆண்டுஆகஸ்ட் 22ம் தேதி சென்னைப் பட்டணம் என்ற பெயரில் சென்னை மாநகரம் உருவாக்கப்பட்டது.அதே ஆண்டில் தான், தற்போது தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டுவதற்கானஅஸ்திவாரமும் போடப்பட்டது.
சென்னப் பட்டணமாக மாறி, இன்று சென்னை மாநகரமாக உருவாகியுள்ள சென்னை பிறந்து 365 ஆண்டுகள் முடிந்து விட்டன.இதையடுத்து இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
வரலாற்று ஆர்வலரும், எழுத்தாளருமான முத்தையா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் இணைந்துகடந்த ஆண்டு முதல் சென்னை தினத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.
பழைய சென்னை நகரின் அரிய புகைப்படங்கள், அன்றைய கலாச்சாரம், பழைய நகர வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறுஅரிய விஷயங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சிக்கும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications