மதுரை டூ தேனி: ராதாகிருஷ்ணன், எச்.ராஜா நடைபயணம்
மதுரை:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன்தலைமையில் பாஜகவினர் மதுரையிலிருந்து தேனி வரை இன்று நடைபயணம் தொடங்கினார்.
இந்த யாத்திரையை மூத்த பாஜக தலைவர் திருநாவுக்கரசர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.இதுதொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும். இக் கோரிக்கையைவலியுறுத்தி, மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் நடைபயணம் மேற்கொள்கின்றனர்.
காலை 8.31 மணிக்கு கோரிப்பாளையம் முத்துராமலிங்கத் தேவர் சிலையிலிருந்து நடைபயணம் கிளம்புகிறது. 9 நாட்கள் 190கி.மீ. தொலைவு நடந்து சென்று 31ம் தேதி தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நடைபயணம் அடைகிறது என்றுகூறப்பட்டுள்ளது.
இந்த நடைபயணத்தில் ராதாகிருஷ்ணனுடன், பொதுச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட தென் மாவட்ட பாஜக நிர்வாகிகளும்,தொண்டர்களும் கலந்து கொள்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications