பாலியல் வழக்கு: அமைச்சருக்கு எதிரான ஆவணங்களை சமர்ப்பித்தார் டாக்டர் கோமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு எதிரான பாலியல் முறைகேடு வழக்கில், முக்கியமானஆவணங்களை நீதிபதி மருதமுத்து குழுவிடம் பெண் டாக்டர் கோமதி இன்று ஒப்படைத்தார்.
சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் கோமதி. இவர் தன்னிடம்அமைச்சர் தளவாய் சுந்தரம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட முயன்றதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் 3 பேர்கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.
இக் குழுவின் முதல் விசாரணை சமீபத்தில் நடந்தது. அப்போது அமைச்சர் மீதான புகாருக்கு ஆதரவானஆவணங்களை இன்றைக்கு தாக்கல் செய்ய வேண்டும் என கோமதிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி இன்று காலை விசாரணைக் குழு முன் ஆஜரான டாக்டர் கோமதி, அனைத்து முக்கிய ஆவணங்களையும்நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
ஆனால், இன்றைய விசாரணைக்கும் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்துவிசாரணையை வருகிற 31ம் தேதிக்கு நீதிபதி மருதமுத்து ஒத்திவைத்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications