11 கத்தார் நாட்டு நிறுவனங்களில் இந்தியர்கள் வேலைக்கு சேர தடை
Subscribe to Oneindia Tamil
துபாய்:
இந்தித் தொழிலாளர்களை கொடுமையாக நடத்தி வரும் கத்தார் நாட்டைச் சேர்ந்த 11 நிறுவனங்களை கருப்புப் பட்டியலில்இந்தியா சேர்த்துள்ளது. மேலும் 35 நிறுவனங்களை கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது.கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் மூலம் இந்த நிறுவனங்களில் இந்தியர்கள் வேலைக்குச் சேர இந்தியத் தூதரகம் தடைவிதித்துள்ளது. பொறியியல் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு ஆட்களைச்சேர்க்கும் நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
அதே போல இந்தியத் தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி வரும் மேலும் 35 நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில்இருப்பதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications