இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகச் சிற்பபாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கலாம், துணை ஜனாதிபதி ஷெகாவத் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மக்களுக்குவாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பகவத் கீதையை அருளிய கிருஷ்ண பகவானின் பிறந்த தினமான இன்று வைணவத் திருக் கோவில்களில் சிறப்புப் பூஜைகள்நடந்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications