மும்பை சிறையில் தாவூத்- சோட்டா ராஜன் கும்பல்கள் இடையே கடும் மோதல்
மும்பை:
மும்பை தாதாக்களும் பரம வைரிகளுமான தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ராஜனின் கூட்டாளிகளுக்கு இடையே மும்பைசிறையில் பெரும் மோதல் வெடித்தது.
ஆர்தர் ரோடு சிறையில் நடந்த இந்த பயங்கர அடிதடி மோதலில் சிறைக் காவலர்கள் பலர் படுகாயமடைந்தனர்.சிறையின் விரிவாக்கத்திற்காக குவிக்கப்பட்டிருந்த செங்கல், கற்கள் ஆகியவற்றை வீசி இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பினருக்கும் இடையே சிக்கிக் கொண்ட காவலர்கள் பலத்த காயமடைந்தனர்.
இரு கும்பல்களையும் சேர்ந்தவர்கள் தனித்தனி செல்களில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று சோட்டா ராஜனின் ஆட்களைஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு போலீசார் இடம் மாற்றினர்.
அப்போது அவர்கள் தாவூத் கும்பல் அடைக்கப்பட்டுள்ள பகுதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாககுவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். பின்னர், கல் வீச்சில் இறங்கினர். இதையடுத்துஅங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications