என் மனைவி மீதான புகார் உண்மையல்ல: ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வருமான வரித்துறை வழக்குகளில் எனது மனைவி அரசு வக்கீலாக வாதாடுவதாக கூறப்படும் புகாரில் உண்மைஇல்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.சமீபத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில், அதிமுக எம்.பி. ஜோதி பேசுகையில்,
வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளில் மத்திய அரசின் சார்பாக, நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவிநளினி சிதம்பரம் ஆஜராகிறார். இது அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோதமானது என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரை சிதம்பரம் மறுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்தப் புகாரில்உண்மை இல்லை. இதுதொடர்பாக எனது மனைவியிடமே கேள்வி கேட்கலாம், அவர் விரிவாகவே பதில்அளிப்பார் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications