நடுவானில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் இருந்து இன்று காலை ஹைதராபாத் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடு வானில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்திலேயே மிக அவசரமாகத்தரையிறங்கியது.
காலை 7 மணிக்கு ஹைதராபாத் புறப்பட்ட அந்த இந்தியன் ஏர்லைன்ஸ் (ஐசி 940) விமானத்தில் சக்கரங்களை இயக்கும்ஹைட்ராலிக் சிஸ்டத்தில் பிரச்சனை உருவானது. இதையடுத்து விமானத்தை டெல்லிகே திருப்பினார் விமானி.சக்கரங்களில் பிரச்சனையுடன் விமானம் மிக அவசரமாகத் தரையிறங்கியதால் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள்ஆகியவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. 7.30 மணிக்கு அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.
இதையடுத்து பயணிகள் அனைவரும் வேறு ஒரு விமானத்தில் ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications