அரசியல் வேலையில் மகளிர் குழுக்கள்: வாசன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களை தங்களுக்கு ஆதரவாக அரசியல் பணிகளில் ஈடுபடுத்த அதிமுகவினர்முயல்வதாக காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,தமிழகத்தில் 34 லட்சம் பெண்களைக் கொண்ட 2 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுக அரசு அரசியல் செய்யபயன்படுத்தி வருகிறது. இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு கடனுதவி தருவதாகக் கூறி அவர்களை அரசியல் பணிகள்செய்ய அதிமுகவினர் முயல்கின்றனர்.
சுய உதவிக் குழுக்களுக்குத் தரப்படும் 75 சதவீத கடன் தொகை மத்திய அரசிடம் இருந்து தான் வருகிறது. மீதம் 25 சதவீதம் தான்மாநில அரசு தருகிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஜெயலலிதா திட்டங்களைத் தான் அறிவிக்கிறார். எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை. இதனால் அவருக்கு வரும் தேர்தலில்மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications