நடிகர் ஆனந்த்ராஜ் தம்பிக்கு அடி, உதை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
நடிகர் ஆனந்தராஜின் தம்பியைத் தாக்கி காயப்படுத்திய 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாண்டிச்சேரி திருமுடி நகரில் வசித்து வருபவர் அமல்ராஜ். இவர் நடிகர் ஆனந்தராஜின் தம்பி ஆவார். இவர்குயவர்பாளையம் பகுதியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார்.அப்போது 20 பேர் கொண்ட ஒரு கும்பல் அமல்ராஜிடம் தகராறு செய்து அவர் வைத்திருந்த செல்போனைபிடுங்க முயற்சித்தனர். இதையடுத்து அங்கிருந்து ஓடிய அமல்ராஜ் காரில் தப்பிச் செல்ல முயன்றார்.
ஆனால் அக்கும்பல் அமல்ராஜை அடித்து, உதைத்து அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார் அமல்ராஜ். போலீஸார் விசாரணை நடத்தி தாக்குதல் நடத்திய கும்பலைச்சேர்ந்த செல்வம், நெப்போலியன் ஆகிய இருவரை கைது செய்தனர். தங்கச் சங்கிலியும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications