செப். 15ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
193 சட்டசபைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும் என்றுதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்குட்பட்ட தொகுதிகளைத் தவிரமீதள்ள 193 சட்டசபைத் தொகுதிகளில் சுருக்க வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடந்தது. இதன் பின்னர்பெயர்களை நீக்க, சேர்க்க அவகாசம் கொடுக்கப்பட்டது.அந்த அவகாசம் முடிவடைந்து சரி பார்க்கும் பணி நடந்து வந்தது. ஆகஸ்ட் 31ம் தேதி இந்தத் தொகுதிகளுக்கானஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 15 நாட்களுக்கு அதுஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 15ம் தேதி பட்டியல் வெளியிடப்படும்.
ஒரே வாக்காளரின் பெயர் வெவ்வேறு முகவரிகளில் இருக்கிறதா என்பதை சரி பார்க்க நவீன உத்தியைகையாண்டு சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக இறுதி வாக்காளர் பட்டியலைவெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார் குப்தா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications