50 லட்சம் சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்த காங். தொண்டர்
கோவை:
கட்சியின் மேல் இருக்கும் பற்றுதல் காரணமாக கோவை மாவட்டத்தை சேர்ந்த தொண்டர் ஒருவர் தனது ரு. 50 லட்சம் மதிப்புசொத்துக்ளை கட்சிக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் பல்லடம் வட்டம் முத்து க்கவுண்டன் புதூ ரைச் சேர்ந்தவர் எம். எஸ்.திரு முர்த்தி. முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ்தொண்டராக இருந்து வருகிறார்.காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள பற்றின் காரணமாக தனது ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று பத்து ருபாய் ஸ்டாப் பேப்பரில் இவர் எழுதிய உயிலில், நான் சிறுவயது முதல் காங்கிரஸில் இருந்து வருகிறேன்.கட்சிக்காக பாடுபட வேண்டி விரும்பி, திருமணம் செய்து கொள்ளவில்லை.
எனது ரு. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை, எனக்குப் பிறகு கட்சிக்குச் சேரும் வகையில் உயில் எழுதி வைக்கிறேன்.
எனது சொத்துகள் அகில இந்திய காங்கிரஸுக்கு சொந்தமானது. அகில இந்தியத் தலைவரின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைஎனது சொத்துகளை நிர்வகிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார் திருமூர்த்தி.
உயில் நகலை ஜி. கே. வாசன், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ். ஆர். பாலசுப்ரமணியம், கோவை வடக்கு, தெற்கு, மாநகரமாவட்ட தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் திருமூர்த்தி.
எந்த கட்சியில் சேர்ந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பலர் நிணைக்கும் இக்காலத்தில் திருமூர்த்தி போன்றவர்களும்இருப்பதால்தான் அரசியல் கட்சிகள் பல இன்றும் உயிர்ப்புடன் இருக்க முடிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications