நாடு முழுவதும் தொலைபேசி எண்கள் மாறுகிறது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எஸ்.டி.டி வசதி அகற்றப்பட்டு, நாடு முழுவதும் தொலைபேசி எண்கள் 10 இலக்க எண்களாக மாற உள்ளதாக மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தகவல் சேவைக்கான புதிய தொலைபேசி மையத்தை தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தகவல் தொழில் நுட்பத்தை சாதாரண மக்களிடம் கொண்டுசெல்வதற்குதொலை தொடர்புத்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் எஸ்.டி.டி.சேவை நீக்கப்பட்டு, தொலைபேசி எண்களும் 10 இலக்க எண்களாக மாற்றப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் கலந்து கொண்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications