கல்லூரி நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகளுக்கு தடை! அண்ணா பல்கலை. அதிரடி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
பொறியியல் கல்லூரி விழாக்களில் நடிகர், நடிகையில் கலந்து கொள்ள தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்செல்போன்களைப் பயன்படுத்துவதற்கும், கவர்ச்சிகரமான ஆடைகளை அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்களுக்கு நடனமாடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.அடுத்து மேலும் ஒரு தடையை செயல்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ள;. நடிகர், நடிகைகள், கல்லூரிவிழாக்களில் கலந்து கொள்ள புதிய தடை வரவுள்ளது. இதுகுறித்து ஊட்டியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல்கல்லூரிகளில் சினிமா பாடல்களுக்கு நடனமாடுவதற்கு ஏற்கனவே தடை உள்ளது.
தற்போது கலை நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம்திரைப்பட தாக்கத்தால் மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்றார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications