பெட்ரோல் விலை உயர்வு: சுவாமி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கண்டனம்தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, பதவிக்கு வந்தது முதல் இதுவரை5 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதிலிருந்தே இந்த ஆட்சியில், கஜானா காலியாகி விட்டது தெரியவருகிறது.
காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கையில் கோளாறு என்பதையே இது காட்டுகிறது. தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளைமுதலில் அரசு குறைக்க வேண்டும். இதன் மூலம் வரி விதிப்பும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும் தானாககுறையும்.
கச்சா எண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் வகையில் அரசிடம் கையிருப்பு இல்லை. இப்படி இருந்தால், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசு எங்கிருந்து பணத்தை செலவழிக்கப் போகிறது என்று கேட்டுள்ளார் சுவாமி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications