பெட்ரோல் விலை உயர்ந்தால் வருத்தப்படுவேன்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரப் போவதாக வெளியாகும் செய்திகள் வருத்தமும், கவலையும் தருகின்றன என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படவுள்ளதாகபத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. மீண்டும் விலை உயர்ந்தால் அது வருத்தம்தரக் கூடிய செய்தியாகும். ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையப் பொறுத்தே இந்த முடிவுகள்எடுக்கப்படுகின்றன.
திமுகவைப் பிளக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுகவும், பாஜகவும் கோருவதில் ஆச்சரியப்படுவதற்குஒன்றும் இல்லை. காரணம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரையும் அவர்கள்ராஜினாமா செய்யக் கோருகிறார்கள் என்றார் கருணாநிதி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications