பஸ் கட்டணத்தை ஏற்ற மாட்டோம்: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுஒரே ஆண்டில் ஐந்தாவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் இரக்கமற்ற இந்த அரசின் நிலையால்மக்கள் குண்டு விழுந்தது போல அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மிகக் கொடூரமான ஒரு மத்திய அரசுதான் இப்போது நமக்கு இருக்கிறது. இந்த மக்கள் விரோத அரசின் காலம் கணக்கிடப்படுவதுவெகு தூரத்தில் இல்லை.
மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும், தமிழக அரசு மக்கள் நலனைமட்டுமே கருத்தில் கொண்டு, பஸ் கட்டணத்தை உயர்த்தாது. இந்த அபரிமிதமான விலை உயர்வினால் அதிர்ச்சி அடைந்துஎல்லோரும் விழிபிதுங்கிக் கொண்டிருக்கையில் கருணாநிதி போன்றவர்கள் பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications