மதன்லால் குரானா நீக்கத்திற்கு வாஜ்பாய் எதிர்ப்பு
புதுடெல்லி:
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான மதன்லால் குரானாவை பாஜகவிலிருந்து நீக்கியதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய்எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் மதன்லால் குரானாவை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி பாஜக தலைவர் அத்வானி உத்தரவிட்டுள்ளார்.கட்சிக்கு அவப் பெயரைத் தேடித் தரும் விதமாகவும், கட்சியின் கண்ணியத்தை குலைத்த விட்டதாலும் அவர் கட்சியிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக அத்வானி தெரிவித்துள்ளார்.அத்வானியின் இந்த முடிவுக்கு வாஜ்பாய் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மதன்லால்குரானா கட்சியிலிருந்து நீக்கப்பட்டு துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு விளக்கம் அளிக்க மேலும் அவகாசம் கொடுத்திருக்கலாம்.அவசரப்பட்ட முடிவு இது என்று தெரிவித்துள்ளார்.
அத்வானிக்கும், வாஜ்பாய்க்கும் இடையே பனிப் போர் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் அத்வானியின் முடிவை வாஜ்பாய்விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையே தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பதாக மதன்லால் குரானா கூறியுள்ளார். அவர் கருத்துதெரிவிக்கையில் அத்வானி ஒரு சர்வாதிகாரி, அடுத்த முடிவை எடுப"பதற்கு முன்பு எனது நண்பர்களை ஆலோசனை நடத்துவேன் என்றார்குரானா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications