புதிய பிளஸ்டூ தேர்வு முறைக்கு பாமக எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தமிழக அரசின் புதிய பிளஸ்டூ தேர்வு முறையை கைவிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செப்டம்பர்15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
தர்மபுரி அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசின் புதிய பிளஸ்டூ தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி பாமக சார்பில் விளக்க நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமகவினர் நோட்டீஸ்களை கொடுத்தனர். பின்னர் மணி கூறுகையில், பிளஸ்டூ புதிய தேர்வு முறை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இத் தேர்வு முறையைக் கைவிடக் கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
செப்டம்பர் 15ம் தேதி மாவட்ட கல்வி அலுலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஏற்கனவே நுழைவுத் தேர்வு ரத்த முடிவால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிய பிளஸ்டூ தேர்வு முறையை அமல்படுத்தினார் கிராமப்புற மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவர் என்றார் மணி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications