வேலை, உணவு கோரி மார்க்சிஸ்ட் இன்று ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஏழை எளியவருக்கு வேலை, உணவு, நிலம் ஆகியவற்றை வழங்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெேறுகிறது.இந்தக் கோரிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது.தமிழகத்தில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் போராட்டத்திற்கு மாநிலச்செயலாளர் வரதராஜன் தலைமை வகிக்கிறார்.
இதேபோல தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இப்போராட்டம் நடைபெறுவதாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications