கேப்டனின் மனைவிக்கு மரியாதை!
மதுரை:
விஜயகாந்த்தின் மதுரை மாநாட்டில் அவரது மனைவி பிரேமலதாவுக்கு ரசிகர்கள் மிகுந்த முக்கியத்துவமும், மரியாதையும் அளிக்கின்றனர்.
விஜயகாந்த்தின் திரையுலக வளர்ச்சிக்கு பெரும் ஆக்கமும், ஊக்கமுமாக இருந்தவர் பிரேமலதா. இதை விஜயகாந்த்தே பலமுறைகூறியுள்ளார். இந்த நிலையில் இப்போது விஜயகாந்த் எடுத்துள்ள அரசியல் அவதாரத்திற்கும் பிரேமலதா பெரும் பக்க பலமாக இருந்துவருகிறார்.அரசியல் மாநாடு தொடர்பான அனைத்துப் பணிகளிலும், ஆலோசனைகளிலும் மனைவிக்கு முக்கியத்துவம் அளித்து அவரதுகருத்துக்களையும் விஜயகாந்த் கேட்கிறார். இது மாநாட்டு திடலிலும் எதிரொலித்தது.
மாநாட்டுத் திடல், மேடை அலங்காரம், வரவேற்பு வளைவுகள் என அனைத்திலுமே பிரேமலதாவின் ஆலோசனைகளும் அடங்கியுள்ளன.மேலும் கட்சியில் மகளிரணிக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் விஜயகாந்த்தை பிரேமலதா கேட்டுக் கொண்டுள்ளாராம்.
மாநாட்டு கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் படங்கள் பலவற்றில் கூடவே பிரேமலதாவும் இருக்கிறார். மொத்தத்தில்,மற்ற தலைவர்கள் போல மனைவியை வீட்டிலேயே இருக்க வைத்து விட்டு தாங்கள் மட்டும் அரசியலில் ஈடுபடாமல், கூடவேமனைவியையும் பொதுச் சேவைக்கு விஜயகாந்த் இழுத்து வந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications