பட்டுத் துணிகளுக்கு கூடுதல் தள்ளுபடி: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பிறந்த நாளையொட்டி பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடியை முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அண்ணாவின் 97வது பிறந்த நாளையொட்டி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்மூலம் விற்பனை செய்யப்படும் பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
2006ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை இந்த சிறப்புத் தள்ளுபடி அமலில் இருக்கும். தற்போதுள்ள 20 சதவீத தள்ளுபடியுடன்சேர்த்து இந்த சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்தத் தள்ளுபடி மூலம் கைத்தறி பட்டு மற்றும் பருத்தி துணிகளின் விற்பனை அதிகரிக்கும். நெசவாளர்களுக்கு தொடர்ந்துவேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications