அன்பு! அறம்! ஆற்றல்!
மதுரை:
விஜயகாந்த் ஆரம்பித்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் கொள்கைகளை விஜயகாந்த் விரிவாகவிளக்கியுள்ளார்.
தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் நமது கட்சி புதிய எழுச்சியை, அத்தியாயத்தைப்
படைக்கும்.
லஞ்சம், ஊழல் அறவே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதே நமது லட்சியம்.
ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க பாடுபடுவோம்.
தண்ணீர்ப் பிரச்சினை, பற்றாக்குறையை சரி செய்வதற்கு நீர் ஆதாரங்கள் அனைத்தையும்
தேசியமயமாக்க வேண்டும்.
அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகம் , புதுவை ஆகிய மாநிலங்களோடு இணக்கமான
சூழலை ஏற்படுத்தப் பாடுபடுவோம்.
அண்டை மாநிலங்களில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு வாங்க நடவடிக்கைகள் எடுப்போம்.
மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நகரம், கிராமம் என்று பார்க்காமல் அனைவருக்கும் வழங்க
வேண்டும்.
இருக்க இடம், உணவு, சுகாதாரமான குடிநீர், தடையில்லாத மின்சாரம், தரமான கல்வி கிடைக்க
பாடுபடுவோம்.
மொழிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம். முதலில் தாய் மொழி, விரும்பினால் வேறு
மொழிகளைப் படிக்கலாம்என்பதுதான் நமது கொள்கை. அதேபோல பொது மொழியான ஆங்கிலமும்
அவசியம். தமிழுக்குத் துணை போவோம், பிற மொழி கற்க தடையாக இருக்க மாட்டோம்.
சுய தொழிலை ஊக்குவிப்பேன். ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பில் தமிழகத்தை முதன்மை
மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விளை பொருளுக்கு நல்ல விலை என்பதை
உறுதிப்படுத்துவேன். விவசாயத்தை நவீனப்படுத்துவேன்.
எனது கட்சியின் முக்கிய முழக்கம் அன்பும், அறம், ஆற்றல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications