ஹஜ் கோட்டா: மத்திய அரசுக்கு த.மு.மு.க. நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்குதமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரைமேற்கொள்வதற்காக விண்ணப்பித்தவர்களிலிருந்து குலுக்கல் முறையில் பயணம் செல்லவிருப்பவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக பல நூறு இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்வது தடைபடும் நிலை உருவானது. எனவே தமிழகத்திலிருந்துவிண்ணப்பித்துள்ள அனைவருக்கும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும் என மாநில அரசுக்கும், மத்தியஅரசுக்கும் வலியுறுத்தினோம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியும் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.இதை ஏற்று விண்ணப்பித்த அனைவருக்கும் யாத்திரை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மத்தியஅரசுக்கும், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, கூட்டணிக் கட்சியினர் அனைவருக்கும் எங்களது நன்றிகள் என்றுகூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications