சமையல் எரிவாயு பற்றாக்குறை: ஜெ. பாய்ச்சல்!
சென்னை:
தமிழகத்திற்கான சமையல் எரிவாயு ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து விட்டதால்தான் வீடுகளுக்கு போதிய அளவுக்கு காஸ்சிலிண்டர்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சத்துணவுத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமிபதிலளித்தார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, சத்துணவுக் கூடங்களில் தற்போது சமையலுக்காக விறகுபயன்படுத்தப்படுகிறது. அதை சேகரிப்பதற்கும், வாங்குவதற்கும் பல்வேறு சிரமங்கள் உள்ளன.எனவே, சத்துணவு சமையல் கூடங்களில் விறகுக்குப் பதில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் எண்ணம் அரசுக்கு உண்டா என்றுகேட்டார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, அடுப்பில் சமைத்து உணவுதான் உடலுக்கும், விருந்துக்கும் நல்லது என்று பெரியவர்கள்சொல்வார்கள். தற்போது தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு ஒதுக்கீட்டை மத்திய அரசு வெகுவாக குறைத்துவிட்டது. இதனால், தற்போது வழங்கப்பட்டு வரும் வாடிக்கையாளர்களுக்குக் கூட முழுமையாக காஸ் வழங்க முடியவில்லை.
புதிய இணைப்புகள் கொடுப்பதையும் நிறுத்தி வைத்து விட்டனர். இந்த நிலையில், தமிழகத்திற்கான காஸ் ஒதுக்கீட்டை மத்திய அரசுஅதிகரித்தால் நிச்சயம் சத்துணவுக் கூடங்களுக்கும் காஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications