வனத்துறையினருக்கும் ரேஷன் பொருட்கள்?
சென்னை:
வனத்துறையினருக்கும் ரேஷனில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.
தமிழக போலீஸாருக்கு மாதம் தோறும் ஒருமுறை ரேஷனில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.அதேபோல வனத்துறையினருக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி சட்டசபை உறுப்பினர் சூரியகலா (அதிமுக) சட்டசபையில் இன்று கேள்விஎழுப்பினார். அதற்கு உணவுத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் பதிலளிக்கையில், அம்மாதிரியான எண்ணம் தற்போதைக்குஅரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சூரியகலா, காவல்துறையினர் போலவே வனத்துறையினரும் கடுமையாக உழைக்கிறார்கள், பல்வேறுஇன்னல்களை சந்திக்கிறார்கள். எனவே அவர்களுக்கும் ரேஷன் மூலம் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் நல்ல யோசனையைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய முறையில்பரிசீலித்து ஆவண செய்யப்படும் என்றார். இதையடுத்து முதல்வருக்கு சூரியகலா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications