2 வழக்குகளில் திருமாவளவனுக்கு முன்ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
சிதம்பரம் அருகே உள்ள குமரகுடி என்ற இடத்தில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில் கலவரத்தைத் தூண்டும்வகையில் பேசியதாக திருமாவளவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணையில்தொடர்ந்து திருமாவளவன் ஆஜராகாததால், திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.இதேபோல மேலும் 2 வழக்குகளிலும் திருமாவளவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்துஇவ்வழக்குகளில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல்செய்தார்.
இதில் ஒரு வழக்கில் திருமாவளவன் பெயர் சேர்க்கப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துமற்ற 2 வழக்குகளிலும் திருமாவளவனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications